காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சீனா Oct 19, 2023 1440 காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் இந்த ந...